மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்