விஜயின் கத்தி படும் பாடு
ராஜபக்சேவோட தோஸ்த்து துட்டுல தயாரிக் கிறாங்களாம், போஸ்டர் -டீஸர்லாம் இங்கிலீஷ் பட காப்பியாம், ஆடுதாம், அசையுதாம்... இப்படி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸின் "கத்தி' படம் பற்றி பல செய்திகள் சுற்றிவர... கதைத் திருட்டு வழக்கும் "கத்தி'யை வளைத்துக்