-
13 நவ., 2015
12 நவ., 2015
வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று பேர்ணில் நடைபெற்ற மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள் நான்கு தலைப்புக்கள் தரப்படும் என்றும் எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும் . அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர் அவரவர் கவிதைகளை நடுவர் முன்னே வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி சிறப்புற நடத்தப்படடிருந்தது அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் பரிசில்கள் மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர் விபரம் பின்வருமாறு .
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்
பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை
பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி
அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம்
11 நவ., 2015
சிறையில் இருந்து 30 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை
இலங்கை சிறைகளில் இருந்து முதல் கட்டமாக 30 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.
அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும் |
10 நவ., 2015
அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் நிலை கவலைக்கிடம
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் மயக்கமுற்ற நிலையில்
ஈழத்து மூத்த எழுத்தாளர் சிற்பி காலமானார்
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இதழியலாருமான சிற்பி என்றழைக்கப்படும் சி. சரவணபவன் கொழும்பில் காலமானார்.
பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ)
மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி
நடிகர் தனுஷூக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் போர்க்கொடி!
விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷூக்கு எதிராக தமிழக
T யாங்கூன், மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி, அந்நாட்டு தேர்தல் அமைப்பை கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும், சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடும் நோக்கில் இது போன்று தேர்தல் அமைப்பு செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகல் நிலவரப்படி சுமார் 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சியினரே முன்னிலையில் இருந்தனர். இறுதி நிலவரம் இன்று காலையில் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங் சான் சூகி கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். 664 பாராளுமன்ற உறுப்பினர்கள கொண்ட இந்த தேர்தலில் இதுவரை 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது
அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும்: மனோ கணேசன்
பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல்
இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)