2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
டெலோ அமை;பபிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.
இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.