திருமாவளவனுக்கு 90 சவரன் பரிசளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு தங்க காசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில வணிகரணி துணை செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்-
27 அக்., 2012
அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடகி சின்மயி விவகாரத்தில் திடீர் திருப்பம்! சின்மயி மீதும் போலீஸில் புகார்!!
ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 அணியின் உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சுமார் ஒரு வருட காலத்துக்கு மாத்திரம; என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
26 அக்., 2012
குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி
நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)