ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை மனித உரிமை ஆர்வலரின் மனைவி தெரிவு
பிரபல அரசியல் விமர்சகரும் எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான இலங்கையை சேர்ந்த ரஞ்சித் ஹென்னாயக்க ஆராச்சியின் மனைவியான பாபரா லொக்பிலர் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் த.தே.கூ- ஈபிடிபி காரசாரமான விவாதம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் மாலை 6மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப்
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா
சிம்லா அருகே பேரூந்து கவிழ்ந்து 10 பேர் பலி இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதே சமயம் விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ