-
8 ஜூன், 2014
எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக உலகக்கிண்ண போட்டிகள்
ஏமாற்றப்பட்டார் டிவில்லியர்ஸ்
தென் ஆபிரிக்க அணியின் டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக உள்ளது என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக சத்தம் போடும் நகரம் மும்பை
உலகில் அதிக இரைச்சலான நகரம் மும்பை என்ற அதிர்ச்சி தகவல் மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.
திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை? -வெங்சர்க்கார் சுட்டிக்காட்டு

இங்கிலாந்து அணியை 2 இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை விவகாரம்
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரிலும், இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அறிக்கை 12 ஆம் திகதி ஐ.நா.இல் சமர்ப்பிப்பு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையை,
7 ஜூன், 2014
ஜோர்டான் இளவரசர் நவிபிள்ளை பதிலாக முன்மொழியப்பட்டுள்ளார்

மனித உரிமைக்குழுவின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் மொழிந்துள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)