புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014

அழகிரியை கைது செய்வதில் பொலிசிற்கு குழப்பமா?
மு.க. அழகிரி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு உள்ளது என்பதை பொலிசார் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் ரகசியம் காத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 கிலோ இரும்பு பொருட்களை விழுங்கிய வாலிபர்: அதிர்ச்சி தகவல்

சேலத்தில் வாலிபர் ஒருவர் விழுங்கிய 1 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
டெல்லியில் நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் பலாத்காரம்
டெல்லியில் நேபாளத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணக்காய்வாளர் பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு 
 215ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வடமாகாண கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்தியத்துக்கான அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் 

 நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரிட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது


யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்

யாழ். நவக்கிரி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை (செய்தித் துளிகள்)
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
திமுக தேர்தலில் கலந்துகொள்ளவில்லை: கருணாநிதி அதிரடி அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்

 சர்வதேச காற்பந்து பயிற்றுவிப்பாளர் அனுமதி பத்திர பயிற்சி நெறிக்காக முதற்தடவையாக இலங்கை பெண் தெரிவாகியுள்ளார்.
ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர் 
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
னாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சம் 
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? என்று சமூக நீதிக்கான
புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர் 
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.
கௌதாரி முனையில் ஒரு கண்ணீர் கஜினி
 நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப்  போயுள்ளது.அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின்
மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: விக்னேஸ்வரன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

28 ஆக., 2014

உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
மானாட மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும் ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு. அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்


இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கொ சென்று பயனில்லை
தெரிவுக்குழுவில் வந்து யோசனைகளை முன்வைக்கலாம்
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் காணப்படுகின்றனர்.
பட்டியலில் இல்லாத திருச்சி மாநராட்சிக்கு விருது ஏன்? ஜெயலலிதா தொகுதி என்பதாலா? திமுக கவுன்சிலர்கள் கேள்வி
10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளை தேர்வு செய்து, அதில் ஒரு மாநகராட்சிக்கு சுதந்திர தினவிழாவில் விருது
ஜெயலலிதாவுடன் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு
அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் இன்று (28.08.2014) தொடங்கப்படுகிறது.

ad

ad