கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.
நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்
சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை
தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்
* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
: திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தாவூதி கொள்ள ரகசியமாக் பாகிஸ்தானுக்குள் உள் நுழைந்த இந்திய உளவுப்படை
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபல நிழலுக தாதா
தமிழக மேலிட பொறுப்பாளரை இன்று சந்தித்து பேசிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மறைமலைநகரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.