புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

+2 தேர்வு முடிவு வெளியீடு -இரண்டு பேர் முதலிடம்

+2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யேர்மனியில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மான வலுவூட்டல்

நிகழ்வுவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாற்பதாண்டு நிறைவு நாளில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. NewsNationTV அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll

தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் மரணம்!

தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

மீண்டும் அதிமுக ஆட்சி: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ்
திமுக ஆட்சியை பிடிக்கும் 
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு


தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

16 மே, 2016

பல விதமான கருத்துக்கணிப்புகள்

அதிமுக/ திமுக  /பிற கட்சிகள்  என்ற வரிசையில் பார்க்கவும்

தந்தி ரி வி 102/79/52 இழுபறி /பா மக பொன்னாகரம் 1
புதியதலைமுறை  161/77/20
ஜூனியர்விகடன் 73/77/87இழுபறி நிலை
ஏபிசி 90/123/39இழுபறி
தினமலர் 87/141/4
நியூஸ் நவ் 130/70/38
குமுதம் ரிப்போட்டர் 116/101/21
என்டிடிவி 701432
லயோல கல்லூரி பழைய மாணவர் 9012420

கடைசி நிமிடத்தில் கன்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள்


திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கன்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு


முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த்,
தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. இன்று காலை 7 மணிக்குத்
கொசோவா நாட்டை உலகஉதைபந்தாட்டச்சம்மேளனத்தில்சேர்க்கப்படவுள்ளது . இதனைஅடுத்துதற்போதுசுவிஸ்நாட்டுக்காக விளையாடும்சுவிசின்பிரபல வீரர்களான சக்கிரி சகா ஆகியகொசோவ பரம்பரைவீரர்கள்அந்தநாட்டுக்க விளையாட கூடியசாத்தியம் தெரிகிறது

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆசிரியையை கவுரவித்த ஒபாமா!



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகனத்தைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி பாலகிருஷ்ணன் 2016 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த ஆசிரியை’ விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் விருந்தளித்துக் கவுரவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு நட்சத்திர வேட்பாளர் தொகுதிகள்


மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: நடிகர் சூர்யா விளக்கம்


அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நடிகர் சூர்யா, தன்னால் வாக்களிக்க வர

வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.
தஞ்சையில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 16.05.2016 திங்கள்கிழமை நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக

15 மே, 2016

உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்

ன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்

இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஒன்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மே 21ம் திகதிக்கு பின்னர் இந்த மாற்றம் எதிர்ப்பார்

ஈழத்தமிழருக்கு தமிழகஅரசியலில் தலைநுழைக்க உரிமைஇல்லைஇருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக வருவதே எமக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால்..........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியும். ஜெயலலிதா அல்லதுகலைஞர் தான்வெல்லபோகிறார் என்று.இல்லையேல் யாருக்கும்பெரும்பானமியாஇல்லாத ஒரு ஓயழுபறி நிலைவந்தால் தேமுக ம ந கூட்டணிக்கு ஏதும்கொஞ்ச உறுப்பினர் கிடைத்தால்

ad

ad