புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2016

வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நாங்குநேரி பா.ம.க வேட்பாளர் திருப்பதி முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி அதிமுகவில் இணைந்தார் இந்நிலையில் தற்போது வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
அடுத்ததுடுத்து சில வேட்பாளர்கள் கட்சி மாறி வருவது அக்கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad