![]() யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் மக்கள் அபிவிருத்தி திட்டங்களில் எம்மை பங்குதாரர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கவில்லை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் |
-
15 மார்., 2022
கிளிநொச்சியில் எங்களை ஓரம்கட்டுகிறார் டக்ளஸ்! - அங்கஜன் குற்றச்சாட்டு.
இன்று கொழும்பை முற்றுகையிடுகிறது எதிர்க்கட்சி!
![]() அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது |
எந்த நிமிடமும் உலகப் போராக மாறும் அபாயம் ? போலந்து எல்லையில் ரஷ்யா தாக்குதல் 3 பிரித்தானிய EX படையினர் பலி !
13 மார்., 2022
இணைய சேவைகள் நீக்கம் – உலக இணையத் தொடர்பிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே துண்டித்துக் கொள்கிறதா?
அதிபர் கோட்டாபய பதவி விலகலா ? பரபரப்பு சூழலில் தென்னிலங்கை அரசியல் களம்
சற்று முன.! “உக்ரைன் மெலிடோபோல் நகரத்தின் மேயர் கடத்தல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்…
11 மார்., 2022
சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - சசிகலாவுக்கு முன்ஜாமின்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சஜித் ஆதரவு!
![]() பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்றின் மூலமாக அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளா |
தோல்வியில் முடிந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை
![]() உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றன |
10 மார்., 2022

உ.பி., (403) | |
(மெஜாரிட்டி 202) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 272 |
சமாஜ்வாதி | 126 |
காங்கிரஸ் | 2 |
பகுஜன் சமாஜ் | 1 |
மற்றவை | 2 |
பஞ்சாப் (117) | |
(மெஜாரிட்டி 59) |
கட்சிகள் | முடிவு |
ஆம்ஆத்மி | 92 |
காங்கிரஸ் | 18 |
சி.அகாலிதளம் | 3 |
பா.ஜ., | 2 |
மற்றவை | 2 |
கோவா (40) | |
(மெஜாரிட்டி 21) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 20 |
காங்கிரஸ் | 11 |
ஆம்ஆத்மி | 2 |
மற்றவை | 7 |
மற்றவை |
உத்தரகண்ட் (70) | |
(மெஜாரிட்டி 36) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 47 |
காங்கிரஸ் | 19 |
ஆம்ஆத்மி | - |
மற்றவை | 4 |
மணிப்பூர் (60) | |
(மெஜாரிட்டி 31) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 32 |
காங்கிரஸ் | 5 |
மற்றவை | 23 |
மற்றவை |