03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், மார்ச் 20, 2019

சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளணில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில், சுப்பர் ஓவரில் இலங்கையை தென்னாபிரிக்கா வீழ்த்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

இலங்கை: 134/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 41 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலி பெக்லுவாயோ 3/25 [4], லூதோ சிபம்லா 1/19 [4], இம்ரான் தாஹீர் 1/21 [4], டேல் ஸ்டெய்ன் 1/25 [4])

தென்னாபிரிக்கா: 134/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர் 41 (23), றஸி வான் டர் டுஸன் 34 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் மலிங்க 2/11 [4], ஜெஃப்ரி வன்டர்சே 1/25 [4], தனஞ்சய டி சில்வா 1/28 [4], அகில தனஞ்சய 1/28 [4])

சுப்பர் ஓவர்:

தென்னாபிரிக்கா: 14/0 (துடுப்பாட்டம்: டேவிட் மில்லர்: ஆ.இ 13 (05) ஓட்டங்கள். )

இலங்கை: 5/0 (பந்துவீச்சு: இம்ரான் தாஹீர் 0/5)

போட்டியியின் நாயகன்: டேவிட் மில்லர்