புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2021

இன்று வாக்களிப்பு - பிந்திய நிலவரம் என்ன?

www.pungudutivuswiss.com

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேர மாற்றங்களுக்கு அமைய இன்று காலை 7 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில் ஆரம்பமாகும் தேர்தல்வாக்களிப்பு, இரவு 7 மணி தொடக்கம்  இரவு 9.30 மணி அளவில் நிறைவடையும். வாக்களிப்பு  12 மணித்தியாலங்களுக்கு இடம்பெறும்.

இந்த தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 32.4 வீதமும், கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 31.2 வீதமும், என்டிபி கட்சிக்கு 17.5 வீதமும் வாக்குகள் கிடைக்கும் என்று பிந்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது

ad

ad