| யாழ்ப்பாணம்- திருச்சி விமான சேவை மீண்டும் ஆரம்பம்! [Friday 2026-10-02 18:00] |
![]() திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது. |
-
2 அக்., 2026
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் 10 வைத்தியர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை! [Friday 2026-10-02 18:00] |
![]() அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

