லாரி கவிழ்ந்து விபத்து! 7 குழந்தைகள் பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோரில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம்