இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப
நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின்(புளொட்)
ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட
நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில்
அவர்கள்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
அ.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக்
ஆட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர்
அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
27 வயதான் கனடா நாட்டு தமிழ்ப்பெண் தொண்டையில் இறைச்சி சிக்கி பரிதாபமாக இறந்தார்
காங்கேசந்துறையை சேர்ந்த ரதி மற்றும் இளவாலை கலைஞர் விஜயேந்திரனின் சகோதரரான விஜயகுமார் தம்பதியின் மகளான சயீத என்ற 27 வயது ஒஎன்னே இப்படி பரிதாபமாக இறந்தவர் ஆவ்சார் .
இன, மத வெறுப்புணர்வுகளை தூண்டினால் சட்ட நடவடிக்கை
புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி
ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவு ரையாளர்கள் இன்று (30) முதல் நிர்வாக சேவை மற்றும் கல்வி செயற்பாடுக ளிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.
மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? : கலைஞர் பதில்
திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே?
2016 இல் சுவிசில் தமிழ் விளையாட்டுக் கழகம் லீக் போட்டிகளில் ஈடுபட உள்ளது
சுவிசின் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்து முறைப்படி லீக் ஆட்டங்களில் பங்கேற்றக என புதிய கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே தெரிவித்தார்.
தேர்தலில் தோற்கவில்லை: மின்னணு வாக்கு இயந்திரங்களில் பல கோல்மால்கள் நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்
திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன் இல்லத் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
பழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.
இரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய யங் ஸ்டாரின் சாதனை
இன்று நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார் கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது எந்த போட்டியிலும் தோல்வியுறாது 6 போட்டிகலிலும் ம் 11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின் தலைமையில் அற்புதமாக் களமாடி உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி இந்த முக்கியமான சுற்றினை வென்று தொடர்ந்து தர வரிசையில் 1 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது
29 ஜூன், 2014
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் எழுத்தாளர் ஞானி!
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.
இந்தியாவை மீண்டும் சீண்டுகிறது சீனா: அருணாச்சல் பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியீடு இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ
தேர்தல் பணியில் சுணக்கம்: பூங்கோதை, அனிதா உள்பட 15 பேருக்கு தி.மு.க நோட்டீஸ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை, வீரபாண்டி ராஜா, கம்பம் செல்வேந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேரிடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை தமிழ்ச்சங்கத்துக்கு வலைதளம்: ஜெ., தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு,
சென்னையில் 12 மாடி புதிய கட்டிடம் இடிந்து தரைமட்டம் - மீட்பு பணி தீவிரம்
சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 12 மாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு, முழுமை பெறாத நிலையில் இருந்தது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து
“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”
அன்புடையீர், வணக்கம்.
எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா!
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London W5 2BY
திகதி : FRIDAY 27.06.2014 மாலை 6.30 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்) கருணை – 07958083456 கங்கா – 07766442273