மடத்துவெளி முருகனின் சேவையில் ஒன்றாக இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர் தாம்போதி இன் ஆரம்பத்தில் வேலணைத் துறையில் புங்குடுதீவுக்கு வருகின்ற மக்களை வரவேற்ற்குமுகமாக சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின் முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்
ஈழத்தில் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தூண் நகர சபை உறுப்பினராக எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் பதவி ஏற்கிறார் என்ற மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்
ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது
செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது. ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அரசாங்கம் புங்குடுதீவின் அபிவிருத்தி பணிகளுக்கென 200லட்சம் ரூபாவினை ஒதுக்கி உள்ளது . இந்த நிதியினை பயன்படுத்தும் விதமாக ஸ்ரீதரன் கணேசு மற்றும் இளங்கோ அவர்களும் வழிநடத்தல்களை ஒழுங்கு பண்ணுவார்
வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அமரர்களான..நாகரெத்தினம்.கோணேஸ்வரி பரமலிங்கம் சுகந்தினி #அவர்களின் ஞாபகார்த்தமாக புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..!
பெர்ன் ஞான லிங்கேசுரர் கோவிலில் வாணர் அ ரங்கின் ஸ்தாபகர்களில் ஒருவரான சங்கீத பூசணம் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்துக்கு கனடாவில் இருந்து வந்து சிறப்பித்தார் அவரது ஏற்பாடில்மு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையுடன் நடந்த இக்கூட்டத்தில் இறுதியாக சுவிஸ் புனரமைப்பு குழு ஒன்றும் தெரிவானது
ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ – றூச் றிவர் தொகுதியில் ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் லிபரல் கட்சி சார்பாக போட்டியில் விண்ணப்பிக்க பி ரகல் திரு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் இன்று யூன் 5 நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்தனர். மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1600 இதில் 1075 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.