கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும்
ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.| தெற்கில் இராணுவத்தினரை விடுவிவிப்பேன் வடக்கில் புலிகளை விடுவிவிப்பேன் |
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாகவும், அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளி
|