லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால் உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்