புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2020

யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் கட்டாய இடமாற்றத்தையடுத்து ஓய்வில் செல்ல அவரது இடத்திற்கு மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்தவர்கள் சகிதம் யாழ்.மாவட்ட செயலகத்தில் மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ad

ad