![]() மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் |
இப்போதைய செய்தி
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்