வேலூர் : 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைவேலூர் அருகே ஊளைபள்ளத்தூரை சேர்ந்தவர் சடங்காநாதன், 30. கூலி செய்து வந்த இவருக்கு குணா (22) என்ற மனைவியும், யுவஸ்ரீ (3), விஷ்ணு (1) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்த னர்.
-
25 ஜன., 2013
24 ஜன., 2013
தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்
.ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின்
விருந்துபசார வைபவம்
காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம் :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)
எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் . முடிந்தவரை நாம் தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில் எண்ணி நீங்களாகவே இந்த அழைப்பை ஏற்று கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்
முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.
தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்
தொடர்புகள்
இ.ரவீந்திரன் 079 218 70 75
சு.சண்முகநாதன் 044 451 80 22
நா.ஜெயக்குமார் (பாபு ) 031 862 18 03
சிங்கள அரசின் இணையத்தளங்கள் மீது தொடர் தாக்குதல் !
பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை நீக்குவதற்கான கனடாவின் முயற்சி வெற்றியளிக்குமா?
இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்
தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது!
இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)