சுவிஸ் வீரர் பெடரர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரைக் காலிறுதிஆட்டதில் தோற்று வெளியேற்றம் .ஸ்பெயின் வீரர்டொம்மி ரோப்ரோடோ இடம் 6.7,3-6, 4-6 என்றரீதியில் தோல்வி கண்டு வெளியேறி உள்ளார்
-
3 செப்., 2013
எழுச்சிப்பாடகர் சாந்தன் இப்போது கூட்டமைப்பு மேடைகளில் இசை மழை பொழிகிறார்
தமிழீழ விடுதி எழுச்சி பாடகனாக இருந்து சிறை சென்று மீண்ட புங்குடுதீவை சேர்ந்த பிரபல பாடகர் எஸ் ஜி சாந்தன் சிலகாலமாக அரச துப்பாக்கி கலாசாரதில்கட்டுண்டு கிடந்தநிலை போய் இப்போதெல்லாம் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு துணையாக இருந்துவருகிறார் .அண்மையில் கூட கூட்டமைப்பின் பிரசாரதுக்கென ஒரு கீதமொன்றினைப் பாடி இருந்தமை குறிப்பிடத் தக்கது

கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் : ஜி.கே.வாசன்
தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவத்துள்ளார்.
அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)