Red Bull குளிர்பானத்திற்கு புதிய வரி விதிக்க முடிவு |
பிரான்சில் ரெட் புல்(Red Bull) குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரான்சில் ஏராளமான குடிபானங்களுக்கு பொதுமக்க
|
-
25 அக்., 2013
இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத் தூதருக்கு கண்டனங்கள்!
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டைசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை தூதர் பிரகாஷ் கரரியவசம், கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளமைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் தெரிவு! அடுத்த அமர்வு நவம்பர் 11ல்..
இன்று காலை யாழ்.கைதடியில் மாகாண சபையின் கன்ன அமர்வு ஆரம்பமானது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மாகாண மற்றும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தூக்கு மேடை நிர்மாணிக்கப்படும் சத்தம் கேட்கிறது: தயான் ஜயதிலக்க
நாட்டின் தலைவருக்கும், முப்படையினருக்கும், இறையாண்மைக்கும், சுயாதீனத்திற்கும் எதிராக தூக்கு மேடை நிர்மாணிக்கும் சத்தம் கேட்பதாக ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாடு! தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை உதாசீனப்படுத்தக் கூடாது!- டி.ராஜா - சட்டசபை தீர்மானத்திற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவிப்பு
காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதிகாரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கடமையாகும் எனக் கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும். எனவே பொலிஸ் அதிகாரத்தை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு! அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
24 அக்., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)