விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா |
-
29 ஜன., 2014
கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
அண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்
மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்
- போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ள (இடமிருந்து) அதிமுக வேட்பாளர்கள் எஸ்.முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யானந்த், எல்.சசிகலா புஷ்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா.
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ
ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு
முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக
ஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு! - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென
மறச்சோழன் அரியநேந்திரன் wurde auf பல்கலை தம்பிsFoto markiert.
யாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)