வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிறு 30-03-2014 அன்று நடைபெறும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாசிவன் டிவி இல்ஒளிபரப்பாக இடம்பெறும் .அன்று இலங்கை நேரம் காலை 8 மணிமுதல் (அதிகாலை 4.30 மணி ஐரோப்பிய நேரம் )நடைபெறவுள்ளது .சனியன்று இரவு ஐரோப்பிய கோடைகால நேரமாற்றமும் நடைபெறும் .
சிதம்பரம் - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பேச்சு இடம்பெற்றதா?
சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர்
மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்BBC
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்
பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த ஆட்சியாளர் முயற்சிஇன்றுமனித உரிமை விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்திடம் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு அரசியல் கட்டமைப்பில் ஜனநாயக முறையில் நம்பிக்கை இழந்தமையால் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.
மேல்மாகாண தமிழ்க் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்"
நேர்மையான முறையிலே தமிழ் கல்வி க்கு சேவை புரிந்துள்ளேன். அன்றாடம் எமது மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன். அநீதிகள் இடம்பெறும்பொழுது அதற்கு வெறுமனே
வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும்வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.
வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு
தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மேல்மாகாண சபைக்கான தேர்தலுடன் முடிச்சு போடுவதற்கான தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{க்கு கிடையாது. மேல்மாகாணத்தில்
கொழும்பு வாழ் தமிழ் மக்களின் தேவை என்ன என்பதை இ.தொ.கா.உணர்ந்திருக்கின்றது : உதயகுமார்
கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கின்றது என்று அதன் உபதலைவரும் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பொறுப்பாளருமான எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் தமது ஆதரவாளர்களிடம் மக்கள் பிரதிநிதி எனக்கூறப்படுபவர்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
வாக்குகளை பெற்று பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை பெற்று விட்டால் மாத்திரம் போதாது. மக்களிடத்தில் சென்று
ஜ.ம.மு.வின் வெற்றி பேரம் பேசும் சக்தி : சண். குகவரதன்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் வெற்றியானது வெறுமனே எமது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக அமையாது. மாறாக தமிழ் மக்களுக்கு உரிமையுடன் நலன்புரிகளை பெற்றுக்கொள்ளும் பேரம் பேசும் சக்தியாக அமையும். உரிமைகள் இல்லாத சலுகைகள் கானல்நீரைப்