வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
-
27 டிச., 2014
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; மைத்திரிபால அறிவிப்பு
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.
கேரளாவிலும் 58 பேர் இந்துக்களாக மாற்றம்
கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்
பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்
26 டிச., 2014
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 7 மாகாணங்களில் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் வாகன சாரதிகளை
ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது
மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு
சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக
அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்
மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லாகூர் சிறையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: பாகிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது
பாகிஸ்தானில் 50 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காட் லாக்ப்த் சிறையை தகர்க்கும்
மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுபர் தாஸ்
யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)