-

29 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!
கடும் வெப்ப அலை: 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை – 42°C வரை வெப்பம் உயரும் அபாயம்!!
29 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 501
www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணம் 2026
உலகத் தமிழர்களின் ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் கலாசாரப் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் "தமிழீழக் கிண்ணம் 2026" விளையாட்டு விழா எதிர்வரும் மாதம் சுவிட்சர்லாந்தின் விண்டர்தூர் (Winterthur) நகரில் நடைபெறவுள்ளது.
தமிழர் இல்லம் – சுவிஸ் ஏற்பாடு செய்யும் இந்த இருநாள் விளையாட்டு விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழீழ அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.Confirmed Teams உறுதிப்படுத்தப்பட்ட கழகங்கள்
Jüchen King Stars
Jüchen King Stars
Dantam Idrætsforening
Dantam Idrætsforening
UKTSU FC ADULTS
UKTSU FC ADULTS
TFC ROTTERDAM
TFC ROTTERDAM
SC Royal Bern
SC Royal Bern
FC CITY BOYS Zurich
FC CITY BOYS Zurich
Young Birds FC Luzern
Young Birds FC Luzern
SC Blue Star Lausanne
SC Blue Star Lausanne
CS Eelavar (FRA)
CS Eelavar (FRA)
St. Patricks College (FRA)
St. Patricks College (FRA)
FC93 OPEN
FC93 OPEN
Senbagam SC
Senbagam SC
Navanthurai United Sports
Navanthurai United Sports
Norway Select
Norway Select
SC Young Star Lyss
www.pungudutivuswiss.com
மண்டைதீவு புதைகுழி வழக்கு- செப்ரெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday 2026-07-28 19:00]


மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
பேஸ்புக்கில் நீங்கள் பணம் பெறுவதற்கான தகைமையினை அடைவதற்கு, 06 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவை;

25 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com


பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன்!
[Friday 2026-07-24 16:00]

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்

23 ஜூலை, 2026

www.pungudutivuswiss.comமிஸ்டர் கழுகு: இறுகும் வழக்கு... சிக்கலில் மாஜி!
கழுகார்
செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ்

குமாரசாமி மகேந்திரன் pungs 3

www.pungudutivuswiss.comமரண அறிவித்தல்
தோற்றம்05 FEB 1948
மறைவு18 JUL 2026
Tribute1
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி, சுபாஸ்கரன், லதாஜினி, தனிஸ்கரன், தபோஜினி(ஜேர்மனி), ரூபாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரன்(நாதன்), பிரசாந்தி, சுதாகரன், வதனா, கஜேந்திரன்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம், சறோஜினிதேவி, சிவோஜினி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன், சிவனேசன் மற்றும் தபோநிதி, ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, தண்டாயுதபாணி, காலஞ்சென்ற கருணாநிதி, பாலசிங்கம், காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரன், சாரதாதேவி, புஸ்பராணி, தயாபரன் மற்றும் தங்கராசா(கிளிநொச்சி), சிவயோகம்(வவுனியா), சிவமலர்தேவி(லண்டன்), விஜயராணி(கனடா), இந்திராணி(கனடா), சந்திரபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்வியா, திவ்வியன், சரூன், யஸ்வினி, யனிசா, யஸ்விகா, டிலக்சன், நிக்சன், லதுசன், ஆருசன், ஆருசா, தவிசா(ஜேர்மனி), அனிக்கா, அத்விகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம், தெட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
கணேசலிங்கம் - சகோதரன்
 
தீபன் - மருமகன்
 
சுபாஸ்கரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

www.pungudutivuswiss.com
இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
[Wednesday 2026-07-22 18:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Wednesday 2026-07-22 18:00]
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

www.pungudutivuswiss.com
உள்ளத்தால் ஏற்கின்றேன்- நான் உறுதிமொழி தரமுடியாது!
[Wednesday 2026-07-22 18:00]


நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர்.

நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர்.

21 ஜூலை, 2026


www.pungudutivuswiss.com
தமிழீழக்கிண்ணம் ஸ்விட்சர்லாந்து ஆகஸ்ட் 8/ 9 சனி/ ஞாயிறு..2026
----------------------------------
தமிழர் விளையாட்டு விழா ஸ்விட்சர்லாந்தில் எதிர் வரும் ஆகஸ்ட் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் சுவிஸ் விளையாட்டு துறை நடத்துகின்ற மாபெரும் தமிழர் விளையாட்டு விழா விண்டத்தூர் நகரில் வழமை போல் விமரிசையாக நடைபெறுகிறது 2009 ஈழப் போர் மௌனிப்புக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் எமது மண்ணின் அடையாளத்தை தக்கவைக்கும் வகையில் இளம் தலைமுறையினருக்கு எமது தாயகத்தின் சிந்தனைகளை நோக்கத்தை விதைத்து செல்லும் செயல்பாடுகளில் பங்களிக்கும் ஒரு முயற்சியின் எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு விழா கனடா மற்றும் ஐரோப்பா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்களும் கழகங்களும் பயிற்சியாளர்கள் பார்வையாளர்களும் பங்கு பற்றுவார்கள் நடைபெறும் இந்த விழாவினை விளையாட்டுத்துறையும் தமிழர் இல்லமும் சுவிஸ் தமிழர் உதை பந்தாட்ட சம்மேளனமும் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றன மேற்கத்திய நாடுகளின் பாணியில் திட்டமிட்டு பாரிய ஒழுங்கு அமைப்பில் பெரும் பொருள் செலவில் பலரும் வியக்கத்தக்க வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகின்றது வளர்ந்தோர் ஜூனியர் வயது பிரிவு உதை பந்தாட்ட சுற்று போட்டிகள் மென் பந்தாட்ட சுற்று ப்போட்டி சுதேச விளையாட்டுக்கள் மெய் வல்லுனர் போட்டிகள் என்றெல்லாம் களைகட்டும் இந்த விளையாட்டு விழா இம்முறையும் சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன
Weniger anzeigen
www.pungudutivuswiss.com
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
[Monday 2026-07-20 19:00]


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது

www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழியில் இன்றும் 8 என்புக்கூடுகள் அடையாளம்!
[Monday 2026-07-20 19:00]


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது.  இதன்போது,  புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. இதன்போது, புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

19 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா!
[Saturday 2026-07-18 07:00]

போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள்  நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.

போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் மிகப்பெரிய போர் ஏவுகணைத் தாக்குதல் கீவ் நகரை உலுக்கியது

www.pungudutivuswiss.com

போரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக்
www.pungudutivuswiss.comஒருவனை இன்று எவ்வளவு இகழ்ந்தாலும்… அவன் எழுதிய வரலாற்றை அழிக்க முடியாது.

18 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
சுமந்திரன் பிரதம விருந்தினரா? - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம்!
[Saturday 2026-07-18 20:00]


சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்!
[Saturday 2026-07-18 20:00]


யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது. 
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
சங்கு கூட்டணி- தமிழரசு தலைவர்கள் சந்திப்பு!
[Saturday 2026-07-18 20:00]


இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!
[Saturday 2026-07-18 20:00]


செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று  நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ad

ad