Cristiano Ronaldo… 

• உலக கால்பந்தாட்ட வரலாற்றில் அதிகாரப்பூர்வ போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்.
• தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்.
• UEFA Champions League வரலாற்றில் அதிக கோல்கள், அதிக அசிஸ்ட்கள், அதிக வெற்றிகள் பெற்ற வீரர்களில் ஒருவர்.
• 5 Ballon d’Or, 5 UEFA Champions League பட்டங்கள் மற்றும் எண்ணற்ற தனிப்பட்ட சாதனைகள்.
• 40 வயதையும் கடந்த பிறகும் உலகத் தரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அரிய வீரர்.
Portugal பற்றி…
Cristiano Ronaldo வருவதற்கு முன்பு Portugal ஒரு சாதாரன கால்பந்து நாடாக இருந்தது. ஆனால் Portugal-ஐ உலகம் முழுவதும் ஒரு உலகப் பிராண்டாக மாற்றிய முகம் Cristiano Ronaldo என்பதில் பல கால்பந்து ரசிகர்கள் உடன்படுவார்கள்.
அவரது காலத்தில் Portugal:
என்ற மூன்று முக்கிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது.
அவரது தலைமையில் Portugal தொடர்ந்து World Cup மற்றும் Euro போட்டிகளுக்குத் தகுதி பெற்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
Messi vs Ronaldo?
இருவரும் கால்பந்தின் மகத்தான ஜாம்பவான்கள்.
ஆனால் ஒரு உண்மையை மறுக்க முடியாது…
Lionel Messi அறிமுகமாகும் முன்பே Argentina உலக கால்பந்தின் மிகப்பெரிய சக்தியாக இருந்தது.
அதனால் Argentina-வின் கால்பந்து வரலாறு Messi-க்கு முன்பே உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருந்தது.
ஆனால் Portugal பற்றி பேசும்போது…
Cristiano Ronaldo அந்த நாட்டின் கால்பந்தை உலகம் முழுவதும் இன்னும் உயரமான இடத்திற்கு கொண்டு சென்ற மனிதர். அவரது பெயருடன் Portugal என்ற பெயரையும் கோடிக்கணக்கான மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.
Messi இயற்கைத் திறமை (Natural Talent) கொண்ட அசாதாரண வீரர் என்று பலர் பாராட்டுகிறார்கள்.
ஆனால் Ronaldo…
ஒழுக்கம், கடின உழைப்பு, தியாகம், உடற்தகுதி, மனவலிமை, முடிவில்லாத முயற்சி — இவையெல்லாம் சேர்ந்து தன்னைத்தானே ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கிய மனிதர்.
“Talent can make you special.
Hard work can make you immortal.”
அதற்கான உயிருள்ள எடுத்துக்காட்டு — Cristiano Ronaldo. 


அவனை இன்று இகழ்பவர்கள் கூட… நாளை அவன் சாதனைகளை எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.
அவனின் சாதனைகளைப் பற்றி பேச, ஒரு தலைமுறை போதாது… ஒரு யுகமே தேவை. 

Respect the King. Respect CR7. 
