| தமிழக எழுச்சிக் கழகம்’ - கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த தனுஷ்? [Wednesday 2026-10-07 07:00] |
![]() விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதையடுத்து மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தி பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. |
-
7 அக்., 2026
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு! [Wednesday 2026-10-07 07:00] |
![]() அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

