| 'கருப்பு ஜூலை' குறித்து விசாரணைக் குழு நியமிக்க கோரி தனிநபர் பிரேரணை! [Saturday 2026-10-10 08:00] |
![]() 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கருப்பு ஜூலை' இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய மனிதப் படுகொலைகள் குறித்து முழுமையான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார் |
-
10 அக்., 2026
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| சங்கு கூட்டணியின் செயற்குழுக் கூட்டம்! [Saturday 2026-10-10 08:00] |
![]() மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

