புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2019

பிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது! அதிர்ச்சியில் இந்தியர்கள்

பாகிஸ்தானுக்கு தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானங்களை பாக்கிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது , அதேவேளை 2 இந்திய விமானிகளும் பிடிபட்டுள்ளனர், அந்த காணொளி இப்போ வெளியாகியுள்ளது பிடிபட்ட இந்திய ராணுவ விமானி தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்

ad

ad