-
10 டிச., 2012
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.
இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்

காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம்
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
8 டிச., 2012
”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?
கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இட
சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு
பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir
Published on November 25, 2012-6:38 pm · No Comments
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்
கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி
நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி
யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)