மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூத்து எனவும் தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தாம் தீவிரமாக இறங்கிச் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உறுதி
எதிர்வரும் பொதுத் தேர்த லில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்
அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.