குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக ஆறு ஏக்கர் நிலப்பரப்பினை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய பொதுமக்கள் மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான காணிகளை மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மட்டத்தில் இழுபறியான நிலைமைகள் நீடிப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன |
-
6 பிப்., 2023
குருந்தூர் மலை காணிகள் விடுவிப்பில் இழுபறி - காற்றில் பறந்த ஜனாதிபதியின் உத்தரவு
முல்லைத்தீவில் நிறைவடைந்த இரண்டாம் நாள் பேரணி
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று முல்லைத்தீவு நகரத்தில் நிறைவடைந்துள்ளது |
சஜித்தின் மேடையில் சந்திம வீரக்கொடி!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெறும் எண்ணம் இல்லை என்றும் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதற்கு பாடுபடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார் |
5 பிப்., 2023
ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார் |
சம்பந்தன் யார்? ------------------------------
“சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது”
எழுச்சியுடன் தொடங்கியது கிழக்கு நோக்கிய பேரணி
இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பமாகியது. |
3 பிப்., 2023
யாழில் பீஸா ஹட் இற்கு நிரந்தர மூடுவிழா
யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி
இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய கடவுசீட்டு வழங்க உத்தரவு!
இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் |
பேரணியை புறக்கணிப்போருக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்!
எதிர்வரும் நாலாம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளது |
இணைய மறுக்கும் முன்னணி - சுரேஸ் காட்டம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
மிழரசின் மத்திய செயற்குழு! - பலருக்கு ஆப்பு.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதிகளில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் |
13 ஐ அமுல்படுத்த வேண்டாம் - ஜனாதிபதிக்கு மகாநாயக்கர்கள் அவசர கடிதம்!
நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர் |
2 பிப்., 2023
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார் நூலண்ட்! Top News
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் |
கல்வியங்காடு வாள்வெட்டு, கொள்ளை - டென்மார்க்கில் இருந்து ஏவி விடப்பட்ட கூலிப்படை!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர் |
யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்கும் மழை
யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார் |
தலையின் வாய்க்குள் கைவிட்டு தூண்டிலை எடுத்த இளைஞன்!
கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டில் ஒன்றை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது |
1 பிப்., 2023
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தொடரும் பதற்றம் (
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணியொன்று
இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தம் போராட்டம்!
சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி |
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இரா. சம்பந்தன் இவ்வாறு மருத்துவ பரிசோனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானி வெளியானது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது |