-
2 ஜன., 2026
காங்கிரஸுக்கு 60 தொகுதி... ராகுலுக்கு உறுதி கொடுத்த விஜய்... கனிமொழி நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி
www.pungudutivuswiss.com..
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க முடிவு! [Friday 2026-01-02 07:00]
www.pungudutivuswiss.com
![]() பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. |
அவசரகால விதிமுறைகள் குறித்த கரிசனை புறக்கணிப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை! [Friday 2026-01-02 07:00]
www.pungudutivuswiss.com
![]() அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது |
1 ஜன., 2026
இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை! [Thursday 2026-01-01 17:00]
www.pungudutivuswiss.com
![]() மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். |
114 துப்பாக்கிச் சூடுகள்- 60 பேர் பலி- 57 பேர் காயம்! [Thursday 2026-01-01 07:00]
www.pungudutivuswiss.com
![]() 2025ஆம் ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
ஆலயம் கட்ட உதவுவதாக கூறி விகாரை அமைக்க முயற்சி! [Thursday 2026-01-01 07:00]
www.pungudutivuswiss.com
![]() வவுனியா - சமளங்குளம், கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். |
டக்ளஸ் கைதை அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை! [Thursday 2026-01-01 07:00]
www.pungudutivuswiss.com
![]() வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார் |
செக் மோசடி வழக்கில், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு ஆண்டு சிறை
www.pungudutivuswiss.com
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன்
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காசோலை மோசடி வழக்கில், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன்
30 டிச., 2025
டக்ளஸ் கதை முடிவுக்கு வருகிறதா தமிழரசு கட்சி மறைமுகமாக டக்ளஸை மீட்க ஓடித்திருக்கிறதாம் பல சபைகளை ஆட்சி செய்ய உதவியவர் அல்லவா
டக்ளசுக்கு முடிவுகாலமா பல விமர்சகர்களின் கருத்து இப்படித்தான் சொல்கிறது . டக்ளஸ் 20 துப்பாக்கிகள் ஆயிரக்கணக்கான
டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி
www.pungudutivuswiss.com
இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும் மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ்
கால் வைத்தால் ராணுவத் தாக்குதல் உறுதி!" இஸ்ரேலின் தூதரக நகர்வுக்கு ஹூதிகளின் பதிலடி:
www.pungudutivuswiss.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்
www.pungudutivuswiss.com
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை
29 டிச., 2025
சிறையில் டக்ளஸ் உயிருக்கு ஆபத்து- என்கிறார் சுரேன் ராகவன். [Monday 2025-12-29 18:00]
www.pungudutivuswiss.com
![]() முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார் |
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
www.pungudutivuswiss
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது, குறுக்கு
டக்கி மாமாவுக்கு மேலும் சிக்கல் இன்னும் 3 துப்பாக்கி எங்கே: புது விசாரணை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தேவானந்தா தனது எஞ்சிய வாழ்நாளைச் சிறையிலேயே கழிக்க நேரிடும்!
www.pungudutivuswiss.com
டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:
டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









