புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2021

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் பெப்பிரவரி 25விடுமுறை!

www.pungudutivuswiss.com
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் பெப்பிரவரி 25விடுமுறை! கல்வியமைச்சின் செயலர் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி பெப்பிரவரி 25ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரையில் இந்த விடுமுறை வழக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்று நிருபமூடாக மாகாணக் கல்வித்திணைக்கள செயலாளர்கள் தொடக்கம் அதிபர் வரையில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ad

ad