கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால் Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் – 18) பகுதியில்
-
13 நவ., 2012
eelamboys .net thax
விடுதலைப்புலி தளபதி பரிதி கொலை: பிரான்ஸ் போலீஸ் பிடித்த Ménilmontant இலங்கை நபர்!
[Tuesday, November 13, 2012 8:28 AM]
விடுதலைப் புலிகள் பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்”
துப்பாக்கி – சினிமா விமர்சனம்
7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
ஐந்து கைதிகளை காணவில்லை
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.
தமிழகத்தில் உண்மையான கேபிள் "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)