புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012

ஜயலத் எம்.பி.யை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
 

மாரடைப்புக் காரணமாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad