ஜெனிவாவிபிரேரணை வலுவானதாக அமையும். இந்தியாவும் ஆதரவு வழங்கும் மாவை
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனிவா அமர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட -
4 மார்., 2014
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சித் தலைவராக ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கி வைத்தார்.
ராமதாஸ் பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக கட்சி செயல்படும். சமூக ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய கட்சி செயல்படும் என்றார்
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யாத
'' 'திருச்சி மாநாட்டைப் பத்தி என்னய்யா நினைக்கிறீங்க?, தொண்டர்களின் எழுச்சி எப்படி இருந்துச்சு?, 'மா.செ.’-க்கள்லாம் என்ன சொல்றாங்க? எல்லாரும் உற்சாகமா இருப்பாங்கள்ல...’னு திரும்பத் திரும்ப திருச்சி மாநாட்டைப் பத்தியே கேட்டுட்டு இருக்கார் தலைவர்!'' - கருணாநிதியின் சந்தோஷத்தை அதே உணர்வோடு பகிர்ந்துகொண்டார் துரைமுருகன்.
3 மார்., 2014
வடக்கு, கிழக்கு சொந்தங்கள் தமக்கு கிடைத்த வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப்பயன்படுத்தி, தமிழர் பலத்தை முழு உலகுக்கும் காட்டினர்.ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜேந்தி
தலைநகரில் வாழும் தமிழ் வாக்காளர்கள் ஓரணியில் திரண்டுவந்து, தமிழினத்தின் எழுச்சிப் பயணத்துக்கு புதியதொரு உந்துசக்தியை வழங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)