புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

40 தொகுதிகளிலும் அவுங்க (ஜெயலலிதா) தோற்பார்கள்! வைகோ பேட்டி!
 

மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

நோக்கியாநிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்


சென்னை அருகே உள்ள  ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த  ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்வதாக கூறி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்பட்டதாக வணிக வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு மட்டுமே விற்பனை
கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் துரைமுருகன் ஆதரவாளர்கள் 11 பேர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முன்னாள்

பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்

பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர் 
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
இளைஞர், யுவதிகளை மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ள இராணுவம்: யாழ்.வட்டுக்கோட்டையில் பதற்றம்
யாழ். வட்டுக்கோட்டையில் பொதுமக்களைச் சுற்றி வளைத்துள்ள இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர் யுவதிகளை அழைத்து விளையாட்டு மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும்
பாகிஸ்தானில் பயங்கரம்! 40 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் இன்று இரண்டு பேருந்துகளின் மீது பெட்ரோல் டேங்கர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உடல் கருகி பலியாயினர்.
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் தமிழ் மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேரூந்தில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
இன்று காலை குறித்த பேரூந்தில் பயணித்த இரு பெண்கள் தமக்கு அருகிலிருந்த பெண்ணிடம் கதை கொடுத்துள்ளனர்.

சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம்  நடத்தும் கலைவிழா 
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும்  அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை

சம்பவ தினத்தன்று குறித்த யுவதி தையல் வகுப்பிற்கு சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர். தாம் உடனடியாக

மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்


இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று

ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!

வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த
ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் 
மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

news
சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய  செய்தியில் தெரிவித்திருந்தார். 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை இம்முறையும் ஆதரிக்கிறது இந்தியா
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா
கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை  இராணுவத்திற்கு இணைத்தது போன்று  எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அரசியல் சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது; விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
news
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின்

ad

ad