வியாழன், ஜனவரி 07, 2016

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 2 தங்கப்பதக்கம்

சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர்

பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்


பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,

யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்தில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 தமிழ் அரசியல் கைதிகளின்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில்

வடமாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்

ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியதுசபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக

318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்

Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
‪#‎சூழகம்‬ அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .