![]() இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை கரிசனை வெளியிட்டுள்ளது |
-
24 அக்., 2026
மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்!சர்வதேச மன்னிப்புச் சபை [Saturday 2026-10-24 05:00]
www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து பேராசிரியர் ராஜ் சோமதேவ விலக வேண்டும்! [Saturday 2026-10-24 05:00]
www.pungudutivuswiss.com
![]() தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார் |
ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது! [Saturday 2026-10-24 05:00]
www.pungudutivuswiss.com
![]() செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது. செம்மணி இனப்படுகொலையின் ஆதாரமாகும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


