புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2025

ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்?

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், சந்தித்த போது ஜதனது அக்காவை அழைத்து சென்றது ஏன்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டுள்ளன. சகோதரியின் திருமண அழைப்பிதழை வழங்கவே அவர்கள் சென்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது

தங்காலை, கால்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாக இ.தொ.கா ஊடகபிரிவு தெரிவித்துள்ளது

ad

ad