-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

16 செப்., 2025

www.pungudutivuswiss.com
சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் வைசாலி!
[Tuesday 2025-09-16 07:00]

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்

இதன் மூலம் வைசாலி தொடர்ந்து 2ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது கவனிக்கத்தக்கது. சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைசாலி அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

ad

ad