-
12 ஆக., 2014
11 ஆக., 2014
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் முறைப்படி ஆரம்பமாகி விட்டன.
ஆகஸ்ட் முதலாம் திகதியிட்டு ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதியிட்டு ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐநா விசாரணைக் குழுவின் விசாரணை முறை மற்றும் அதற்கு சாட்சியங்களை அளிக்கும் முறை குறித்து விபரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த எழுத்து மூலமான முறைப்பாடுகளை மின்னஞ்சலில் அல்லது அஞ்சலில் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் பல சூட்சுமங்கள் மறைந்துள்ளன.
அதில் முக்கியமானது இந்த விசாரணைகள் இறுதிப் போரை மட்டும் மையப்படுத்தியதாக அமையவில்லை. கிட்டத்தட்ட பத்தாண்டு காலச் சம்பவங்கள் குறித்து ஆராயப் போகிறது என்பது முக்கியமான ஒரு விடயம்.
முன்னதாக போரின் முழுக் கால கட்டத்திலும் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளே மேற்குலகினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து
காதலனுடன் சென்ற சிறுமி 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளர்.
காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்
காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
எனது கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள்;மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான் வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான் இராணுவம் எனது கணவரை
மல்லாவியில் தீ விபத்து
மல்லாவி நகர்ப் பகுதியில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன.
கடற்படையே எங்கள் உறவுகள் காணாமல் போவதற்கு காரணம்; 99 வீதமானவர்கள் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக நடைபெற்று வருகின்றது.
ரங்கன ஹெராத் அபாரம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை
கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் பாகிஸ்தானை இலங்கை வெற்றி பெற்றது.
10 ஆக., 2014
சுவிசில் நடந்த தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் தமிழர் எப் சி 93
நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரியோருக்கான உதைபந்தாட்ட சுற்றில் சுவிசின் தரவரிசை முதல் ஆறு கழகங்களும் பிரான்சின் 5 கழகங்களும் ஹோலண்டின் 2 கழகங்களும் ஜேர்மனி இங்கிலாந்து டென்மார்க் இல் இருந்து கழகமும் பங்கு பற்றின . காலிறுதி ஆட்டத்துக்கு சுவிசின் யங் ஸ்டார்.இளம் சிறுத்தைகள் புளூ ஸ்டார் ஆகியன மட்டும் முன்னேறி தொடர்து நுழைய முடியாமல் வெளியேறின இறுதியாட்டத்தில் பிரான்சின் தமிழர் 93 டென்மார்க் செலேக்சனை 3-1 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது
நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரியோருக்கான உதைபந்தாட்ட சுற்றில் சுவிசின் தரவரிசை முதல் ஆறு கழகங்களும் பிரான்சின் 5 கழகங்களும் ஹோலண்டின் 2 கழகங்களும் ஜேர்மனி இங்கிலாந்து டென்மார்க் இல் இருந்து கழகமும் பங்கு பற்றின . காலிறுதி ஆட்டத்துக்கு சுவிசின் யங் ஸ்டார்.இளம் சிறுத்தைகள் புளூ ஸ்டார் ஆகியன மட்டும் முன்னேறி தொடர்து நுழைய முடியாமல் வெளியேறின இறுதியாட்டத்தில் பிரான்சின் தமிழர் 93 டென்மார்க் செலேக்சனை 3-1 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது
ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை: இதற்காக ஒரு நிறுவனமே 624-1/2, வின்சன்ட் பர்க், ரெடோன்டோ பீச், லொஸ் ஏஞ்சல்ஸ் என்ற முகவரியில் அமைந்துள்ளது. குட்டு அம்பலம்
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
8 ஆக., 2014
4 ஆக., 2014
காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர்
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள்
உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது; காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர்
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான்
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.
திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு ; என்கிறார் முதலமைச்சர்
புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசைப் போல் பாஜகவை நினைக்க வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் – மொரிசன்

நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக இன்று மாலை 4 மணியளவில்
3 ஆக., 2014
கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)