உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
|
-
6 டிச., 2012
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்
|
புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்

5 டிச., 2012
பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணிநீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து
வெளியேறினார்
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்
- FACE BOOK OF KALAIGNAR KARUNANITHIசேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
நான் சிரித்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.
#கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
கலைஞர் எமனுக்கு எமன்.!
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)