இந்திய அரசியல்வாதிகள்மேல் கேளிக்கை வரி விதிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சொல்லும் செயலும் எவ்வளவு துயரத்திலும் மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதற்கும் துணிந்துவிட்ட அவர்களது பேச்சுக்கள் மக்களை முடிவற்ற கேளிக்கைகளுக்குள் ஆட் படுத்திக்கொண்டிருக்கின்றன. போன வாரத்தின் உச்சக்கட்ட காமெடி தேர்தல் சின்னங்கள் தொடர்பானவை.
-
8 நவ., 2013

நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பு அடைய... காங்கிரஸ்-வி.சி.க. இடையே லேசாக அல்ல, கடும் உரசல். கடலூர் மாவட்டத்தில், அதுவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில்.
இரு தரப்பினரும் அடுத்தவர் பேனர்களைக் கிழிப்ப தும், கொடிக்கம்பங்களைச் சாய்ப்பதும், மோதிக்கொள் வதும், போலீசில் புகார் கொடுப்பதுமாக இருந்துவரு கிறார்கள். இவ்வளவுக்கும் மையமாக இருப்பது, ஒரே ஒரு நபர்தான். அவர் அனுபவமான அரசியல்வாதியும் அல்ல.
நிற்க...
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது!
கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ்.
""ஹலோ தலைவரே... தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''
""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன்
யாழ்ப்பாணம் போனால் உதயன் பத்திரிகை அலுவலத்திற்கும் போவேன் - டேவிட் கமரூன்,
பிரித்தானிய பிரதமர்.பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவில் மாற்றமில்லை. சனல் 4 வெளியிட்ட காணொளியை நான் பார்த்திருக்கின்றேன். அது தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணையை நடத்த இலங்கை மகாநாட்டில் வலியுறுத்துவேன் - டேவிட் கமரூன்,
இலங்கை போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த பொதுநலவாய மகாநாட்டில் கோரப்போவதாக பிரித்தானிய பிரதமர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்பவில்லை - சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உலக தமிழர் பேரவை

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக... கடந்த 31-ந் தேதி கோலிவுட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அஜீத்தின் "ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் "ஜில்லா' படத்தை தயாரித்துவரும் ஆர்.பி.சௌத்ரி, கார்த்தியின் "அழகு ராஜா' படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.
ராஜபக்சேவின் ராணுவம் தமிழீழத்தில் நடத்திய போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை, "நோ ஃப்யர் ஸோன்' என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறது சேனல் 4. சிங்கள ராணுவத்தின் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப் பட்ட இசைப்பிரியாவின் உடல், ஆடைகள் அகற்றப் பட்டும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டும் கிடந்த காட்சி ஏற்கனவே வெளி யானபோது தமிழகமும் உலகத் தமிழினமும் அதிர்ந்துபோனது. "யுத்தத்தில் அவர் கொல்லப் ட்டார்' என்று சொல்லி வீடியோவை மறுத்தது இலங்கை அரசு.
7 நவ., 2013
திருவாரூரில் மமகவினர் 500 பேர் கைது
திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி - திருவாரூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை; ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கு தலையிடி; அன்சாரியும் வரமாட்டார்?
சிறிலங்காவில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்தால், இந்தியக் குழுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் தலைமையேற்றுச் செல்லமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ்
பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டைப் புறக்கணிக்கிறது பிரித்தானியா
கொழும்பில் நடக்கவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என பிரித்தானிய, நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)