சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி
தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.